Videos for Learning

கற்றலுக்கான காணொளிகள்

[ Published On: December 12, 2019 ]

கற்றலுக்கான காணொளிகளைப் பயன்படுத்துவது கற்றல் அமர்வில் மிகுதியான நன்மைகளை உருவாக்குகிறது. இன்றைய நவீன தலைமுறை மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பித்தல் தவிர வேறு பிற புதிய வழிமுறைகள் தேவை. இன்றைய தலைமுறையைச் சமாளிப்பதற்குக் காணொளி சிறந்த ஊடகம். இது மாணவர்களால் எளிதில் பார்வையிடப்படுகின்றது. மாணவர்கள் தங்கள் முயற்சியால் புதியன உருவாக்கும் திறன் கொண்டவர்கள். இது முழு கற்றல் அனுபவத்திற்கும் அளவுகடந்த மதிப்பை வழங்குகிறது. இது வேடிக்கையான முறையில் கற்றுக்கொள்ள எளிதான, கூடுதலான தகவல்களைக் கொண்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதினரும் காணொளியிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அதனை ரசிக்கலாம். அந்த வகையில், கற்றல் செயல்பாட்டில் காணொளிகள் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை இக்கட்டுரை முன்வைக்கிறது.

KEYWORDS

Video, காணொளி, technology, தொழில்நுட்பம், பயனுள்ள கற்பித்தல்
  • Volume: 5
  • Issue: 20

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline