Use of E-learning websites in Reading Comprehension

மின் கற்பித்தல் வலைத்தளங்களின் பயன்பாடு: வாசிப்புப் புரிதல்

[ Published On: December 12, 2019 ]

மின்வழிக் கற்றல் என்பது, கற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு நுழைவாயில். மின்வழிக் கற்றல் முறையானது நடைமுறையிலுள்ள கற்பித்தல்வழிக் கற்றல், வாசிப்புவழிக் கற்றல் ஆகிய செயல்முறைகளிலிருந்து மிகவும் ஆர்வம்மிக்கவை. இது நவீன கல்வி முறையின் அறிவுறுத்தல் உதவிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. போட்டித் தேர்வில் மாணவர்களுக்கு வாசிப்புப் புரிதல் பகுதி தேவைப்படுகிறது. கற்றல் செயல்முறை வகுப்பறை நடவடிக்கைகளுக்கு அப்பால் சுய கற்றலாக நடைபெறலாம். மின்வழிக் கற்றல் என்பது சுய கற்றலின்வழி இலக்கை அடைய ஒரு தளமாகும். அந்த வகையில், இந்தக் கட்டுரை புனைகதை, புனைகதை அல்லாதவை, வினாடி வினாக்கள், சொல்லகராதி பாடங்கள், சுயசரிதைகள், கவிதைகள் போன்றவற்றுடன் புரிந்துகொள்ளும் பயிற்சிகளைப் படிப்பதற்கான இலவச மின்-கற்றல் வலைத்தளங்களின் செயல்பாடுகளை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

KEYWORDS

Reading, Comprehension, E-learning, Non-fiction, quizzes
  • Volume: 5
  • Issue: 20

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline