ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தேனப்பன் எழுத்துகளில் சமுதாயம்

Society in Thennappan Characters

listen audio

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The Growth of Tamil Literature Thenapan’s short story, short novels and poetry play an important role. Va. Thennappan is the creator from the city background. He has been a professor for thirty-five years and is currently retired. His work is unique not only in discussing social issues but He Gives the Solution in his poems. He wrote several works that have been designed with humor and emotion. The purpose of this article is to examine a few of the urban ecosystems and the social problem at work.

Abstract (Tamil):

நாம் வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும், முன் உதாரணமாகவும் அமைய வேண்டும். தங்களின் அனுபவப் பாடத்தினால், பல செறிவான சிந்தனைக்குரிய தகவல்களை இலக்கியங்கள் வழி பலர் படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் அது பெரும் பங்களிப்பைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட நல்ல தலைமுறையில் இருந்து வந்து நமக்குப் பல சிறுகதைகளையும், குறும் புதினங்களையும் கவிதைகளையும் நம் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் முனைவர் வ.தேனப்பன் ஆவார். இவர் நகரத்தார் வம்சாவழியில் வந்தவர்.

முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்து, தற்பொழுது, பணி ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய படைப்புகளில் சமுதாயப் பிரச்சினையைக் கூறுவதோடு நின்றுவிடாமல், அதற்கானத் தீர்வையும் தன் கவிதைகளின் வழி உணர்த்தியுள்ளார். அவருக்கே உரித்தான நகைச்சுவையோடு, உணர்ச்சிகளை வடிவமைத்து பல படைப்புகள் வெளிவந்துள்ளது. அவற்றில் ஒரு சில நகரத்தார் வாழ்வியல் முறைகள் பற்றியும், இவரது படைப்பில் இடம்பெற்றுள்ளச் சமுதாயச் சிக்கல் பற்றியும் எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Keywords

தேனப்பன், எழுத்து, சமுதாயம், சிந்தனை, இலக்கியங்கள்.

references

தேனப்பன் வ., ஈரமான ரோஜாக்கள், அபிராசி அச்சகம், தேவகோட்டை – 623 303, டிசம்பர் 1984.
……………….., சந்தன மனங்கள், தெய்வம் அச்சகம், தேவகோட்டை – 623 303, டிசம்பர் 1985.

citation

No citation data found.

Sign In

Author access is disabled