ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

உறவுமுறை ஒப்பாரிப் பாடல்

Kinship in Oppari song

listen audio

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

Lullaby is heard when a child is born and grows up in a family environment. When living and dying in a social environment, the relative will sing by the status of the relative. Oppari songs express the stress, sadness, and sadness that comes to mind, and the sad songs are an expression of sadness and a drain of emotions for the listener and the listener. The article examines in detail oppari song.

Abstract (Tamil):

ஒரு குழந்தை பிறந்து குடும்பச்சூழலோடு வளரும்போது தாலாட்டுப்பாடல் கேட்கின்றது. மானுடமாக பரிணாமம் சமூகச் சூழலோடு வாழ்ந்து இறக்கும்போது பிரிவின் நிலையால் ஒப்பாரியினை உற்றார் உறவினர் மற்றவர் பாடுவார்கள். இவை இரண்டும் மனித இனத்தில் இன்றியமையாத நெஞ்சையள்ளும் சிறப்பினைப் பெறுகின்ற. இதில் தாலாட்டு கேட்காத குழந்தைகள் உண்டு. ஆனால், கூட்டு சமூகத்தில் ஒப்பாரி பாடாத இழவு வீடு இல்லை என்ற காலமரபினை நம் தமிழ்ச்சமூகம் இன்றளவும் பெற்றுள்ளது. இவ்வாறு சிறப்புக்குரிய ஒப்பாரிப் பாடல்கள் மனதில் தோன்றும் மன அழுத்தத்தையும் சோகத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்துவதால் ஒப்பாரிப் பாடல்கள் பாடுவோர்க்கும் கேட்போர்க்கும் சோகத்தைப் போக்கும் வெளிப்பாடாகவும் உணர்வுகளின் வடிகாலாகவும் அமைகின்றது. இத்தகைய பாடல் பாடும்போது சிலர் ஒப்புக்காகப் பாடுவோர் உண்டு. உறவுமுறை இழந்து  கையறு நிலையால்உள்ளவர் பாடுவதற்கும் வேறுபாடு உள்ளது. தமிழ்ச்சமூகத்தின் உறவுமுறை கட்டமைப்புகளின்படி இவ்வாய்வுக் கட்டுரை உறவுமுறை ஒப்பாரிப் பாடல்கள்” எனும் பொருண்மையில் ஆராயப்படுகின்றது.

Keywords

உறவுமுறை, ஒப்பாரி, பாடல்கள், oppari song, stress, sadness, sadness, mind

references

இராமநாதன் ஆர், நாட்டுப்புறப்பாடல் காட்டும் தமிழர் வாழ்வியல், காவ்யா பதிப்பகம், சென்னை. 1980

citation

No citation data found.

Sign In

Author access is disabled