TY - JOUR AU - சின்னச்சாமி, அம்சவேணி PY - 2022/02/26 Y2 - 2024/03/28 TI - வண்ணதாசனின் ‘நாபிக்கமலம்’ : உளவியல் சிக்கலும் தீர்வும்: Vannadhasanin ‘Naabikamalam’ : Ulaviyal Sikkalum Theervum JF - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies) JA - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). VL - 7 IS - 29 SE - Articles DO - UR - https://inamtamil.com/journal/article/view/69 SP - 237-245 AB -
ஆய்வுச்சுருக்கம்

இலக்கியம் பல்வேறு வகையான சமூகச் சிக்கல்களைக் களைய ஒரு கருவியாகப் பயன்படுகிறது. அது காலத்தைப் பிரதிபலிக்கும் அங்கமாக மட்டும் இல்லாமல்,  காலத்தைத் தாண்டி நிற்கும் நிலையான பொருண்மைகளை எடுத்துரைப்பதாகவும் அமைகிறது. அவ்வகையில் வண்ணதாசனின் நாபிக்கமலம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் பாலியல் சிக்கல்கள் உளவியல் நோக்கில்  எவ்விதம் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது என்பதைக் கற்றல், கற்பித்தல் நோக்கில் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

Abstract

Literature has been a part of resolving social issues. It serves the purpose not only to reflect time but literature is beyond it. In Naabikamalam short stories it depicts how to overcome sexual and psychological problems. still there is no proper awareness regarding sex education. There are misconception that sex is about physical relationship alone. But i is also more about Psychological trauma. So this story is about sexual realationship interconnected with human Psychology.
ER -