TY - JOUR AU - ஆ.மேரி இமாகுலேட், ஆ.மேரி இமாகுலேட் PY - 2022/11/28 Y2 - 2024/03/28 TI - புதுக்கவிதைகளில் மனித உரிமைகள் Human Rights in Modern Poetry JF - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies) JA - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). VL - 8 IS - 32 SE - Articles DO - UR - https://inamtamil.com/journal/article/view/203 SP - 3-8 AB -
ஆய்வுச்சுருக்கம்

நாட்டு மக்களுக்குச் சமுதாயம், பொருளாதாரம், அரசியல், நீதி ஆகியவற்றில் சம மதிப்பும் உரிமைகளும் உள்ளன. இவற்றில் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் அடங்கும். நம்நாட்டின் விடுதலைக்குப் பின் இத்தகைய அடிப்படை உரிமைகள் மனிதனுக்கு மறுக்கப்படுவதைப் புதுக்கவிதை வெளிப்படுத்துவதன்வழி இக்கட்டுரை ஆய்கிறது.

Abstract

Every citizen has an equal right and equal values in social, economic, political and justice. It also includes freedom of speech and authorship. This paper explores from modern poetry these basic rights refused the fulfillment for each citizen after independence.
ER -