@article{MORGAN_2022, place={India}, title={‘பில்மோரா’ செயலியின்வழிப் புரியும்படியான தமிழ் இலக்கணம் கற்பித்தல்: Innovation of Filmora Application in Teaching Tamil Grammar in Effective Way}, volume={7}, url={https://inamtamil.com/journal/article/view/31}, abstractNote={
ஆய்வுச் சுருக்கம்

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, கல்வித் துறையிலும் வளர்ந்து விட்டது. அந்த வளர்ச்சியில் ஒன்றுதான் பில்மோரா எனப்படும் காணொளி இயற்றும் செயலி. ஒரு திரைப்படத்தையே சுலபமாக இயற்றிவிடும் அளவிற்கு இச்செயலில் மிக அதி நவீன காணொளி தயாரிக்கும் சேவைகளும் வசதிகளும் உண்டு. இச்செயலியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தல் நடத்தலாம். ஆசிரியர்கள் கற்பிக்க விழையும் பாடங்களைக் காணொளி முறையில் தயாரித்து அதை மாணவர்களுக்கு இயங்கலையில் அல்லது நேரடியாகவும் கற்பிக்க இதன்வழி இயலும். இந்தக் காணொளிகளின் வழி, ஆசிரியர்களினால் மானவர்களின் கவனத்தைச் சுலபமாக ஈர்க்க இயலும். ஆக, இதன்வழி பில்மோரா செயலி கல்வித் துறையில் அதிலும் தமிழ் கற்பிக்க மிகவும் உதவுகிறது.

Abstract

The overall study about the innovation of 21st century teaching methodology in Tamil grammar by using technology according to this modern period. Filmora is used as one of the effective and innovative software to teach Tamil grammar for students. Wondershare Filmora is the best video editing software on Mac and PC for all novice and semi-professional video editors because it provides tools and features that enable you to create videos of all genres. By using this application, teachers can teach students in simple and creative ways via those sources in the classroom like computer and LCD. There are a lot of benefits in usage of Filmora application in education especially in teaching of Tamil grammar such as being able to create creative and innovative  videos regarding the subject in classroom for teach students in offline or online. Thus, teachers also can easily attract the attention and interest of the students while teaching.  Not only that, this review strengthens the teacher’s thinking and refreshing skills and also develops the listening ability of the students through this video. Its use is often limited to an information transmission mode and so this paper emphasizes more ways that we can use Filmora in education especially in Tamil grammar to create a video. So, this paper emphasizes the use of a very powerful, flexible, innovative teaching and learning support tool in Tamil grammar.
}, number={29}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={MORGAN, LOGARRAJ}, year={2022}, month={Feb.}, pages={70–81} }