@article{ஜா.பிராங்கிளின் தேவராஜ்_2022, place={India}, title={இராபர்ட் கால்டுவெல்லின் பன்முகப் பரிமாணங்கள் The Multi Dimension of Robert Caldwell}, volume={8}, url={https://inamtamil.com/journal/article/view/206}, abstractNote={
ஆய்வுச்சுருக்கம்

கிறித்தவச் சமயப் பரவலாக்கத்திற்காக வந்த மேலைநாட்டுத் தொண்டர்கள் தமிழ்க் கற்றுத் துறைபோகிய வல்லுநர்களாயினர். எனினும், வேறுபல நற்செயல்களும் செய்தனர் என்பதற்குக் கால்டுவெல் நல்லதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். சமயப்பணி, சமுதாயப்பணி, கல்விப்பணி ஆகிய முப்பெரும் பணிகளைச் செய்த இப்பெருமகனார்  இப்பணிகளின் உட்பிரிவுகளுக்குள் சென்று நன்மை பயக்கும் செயல்களைச் செம்மையுற ஆற்றினார். கட்டடக்கலை, அகழ்வாராய்ச்சி, இசைக்கலை, ஓவியக்கலை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல நற்செயல்களைச் செய்து இடையன்குடி மட்டுமின்றி இலக்கியத்திலும் அழியாப்புகழ் பெற்றவராய்த் திகழ்ந்தார். வேதாகமத் திருத்தப்பணி என்பதும் ஆலயமணி அமைப்பு என்பதும் இன்றும் என்றும் நினைத்து மகிழ்தற்குரிய மகுடப்பணியாக உள்ளது. இக்கருத்தாக்கத்தில் ‘இராபர்ட்  கால்டுவெல்லின் பன்முகப் பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

Abstract

Though the Foreigners came to India to spread the gospel to Indians and Tamilians, they became genious and experts in Tamil Literature. Robert Caldwell is a very good example for this. Though he concentrated on Religeon, Social and Education activities, he went in to the branches of the said three and achived his goal. His attempts concentrated Artchitectur, Archeology, Music, Art. The Translation and etc. All these works gave him name and fame. Not only at Idayankudi but in the Literature world. Bible Translation and Bell Tower are crown activates of him. In this them the article is structured.
}, number={32}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={ஜா.பிராங்கிளின் தேவராஜ் ஜா.பிராங்கிளின் தேவராஜ்}, year={2022}, month={Nov.}, pages={22–29} }