காலந்தோறும் கற்றல், கற்பித்தல்

Forever Learning and Teaching

Authors

  • முனைவர் பா.கவிதா | Dr. P.Kavitha தமிழ் - உதவிப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், [email protected] 7530016336. Assitant Professor of Tamil, PSGR Krishnammal College for Women, Coimbatore.
  • முனைவர் ந.இராஜேந்திரன் | Dr. N.Rajendran தமிழ் - உதவிப்பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், [email protected] 9897536324. Assitant Professor of Tamil, Hindustan College of Arts and Science, Coimbatore.

Keywords:

காலந்தோறும் கற்றல் கற்பித்தல், கல்வி, முனைவர் பா.கவிதா, முனைவர் ந.இராஜேந்திரன், ஆதி காலத்தில் கற்றல் கற்பித்தல், குருகுலக் கல்வி, தொல்காப்பியர் கால கற்றல் கற்பித்தல், ஆசிரியரும் மாணாக்கரும், சங்ககாலத்தில் கற்றல் கற்பித்தல், சங்கம் மருவியகாலத்தில் கற்றல் கற்பித்தல், இன்றைய கற்றல் கற்பித்தல், Forever Learning and Teaching, Education, Dr P.Kavitha, Dr N.Rajendran, Teaching learning in antiquity, Gurukul Education, Tolkappier term learning teaching, Teacher and student, Sangakala term learning teaching, Teaching learning in the Sangam Maruviyakala, Today's learning is teaching.

Abstract

ஆய்வுச் சுருக்கம்

ஒரு மாணவனின் ‘அறிவுக் கண்ணைத் திறக்கும் திறவுகோல் கல்வி’ இக்கல்வியைப் பொருள் கொடுத்தேனும் கற்க வேண்டும் என்ற நிலை மாறி ‘பிச்சை எடுத்தேனும் கல்வியைக் கற்க வேண்டும்’ என்பது சீவலமாறனின் வாக்கு.

அர்ப்பணிப்புத் தான் ஆசிரியரின் அடையாளம். ஒரு மாணவன் சமூகத்தின் மிக உயரிய  பொறுப்புக்குப் போகலாம். ஆனால், ஆசிரியர் இறுதிவரை ஆசிரியராகவே இருப்பார். அந்த மாணவன் என் வளர்ச்சிக்குக் காரணம் இந்த ஆசிரியர்தான் என்றுரைக்கும்போது ஆசிரியரின் மனம் நிறைவடைகிறது. விருட்சமாக வளர்ந்து நிற்கும் ஒவ்வொரு மாணவனின் வாழ்விலும் ஓர் ஆசிரியர் விதையாகப் புதைந்து கிடக்கிறார் என்பதுதான் உண்மை. இத்தகு ஆசிரியரைத் தேடிச் சென்று கல்வி கற்ற காலம் கால ஓட்டத்தில் கரைந்துபோனது. இன்று மாணவர்களைத் தேடி ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று கல்வி கற்பிக்கும் நிலை தற்காலத்தில் உருவெடுத்துள்ளது. இத்தகைய கல்வி முறையில் கற்றல் கற்பித்தல் காலந்தோறும் கடந்து வந்த பாதையைத் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் வாயிலாக வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Abstract

Education Provides Knowledge. Sivalamaran said that you might beg for education. Commitment is the symbol of a good teacher. A student may achieve and can be in the highest position. In contrast, the teacher remains in the same position. If a successful student reminds that the teacher is responsible for the success, then that teacher feels proud and glad. Each successful student has a dedicated teacher behind their success. Searching for a good teacher is outdated; now, teachers search for responsible students and are ready to teach them at the doorstep. The current manuscript details the evolution of the learning and teaching methods based on the grammatical and literary evidence.

Author Biography

முனைவர் ந.இராஜேந்திரன் | Dr. N.Rajendran , தமிழ் - உதவிப்பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், [email protected] 9897536324. Assitant Professor of Tamil, Hindustan College of Arts and Science, Coimbatore.

ஆய்வுச் சுருக்கம்

ஒரு மாணவனின் ‘அறிவுக் கண்ணைத் திறக்கும் திறவுகோல் கல்வி’ இக்கல்வியைப் பொருள் கொடுத்தேனும் கற்க வேண்டும் என்ற நிலை மாறி ‘பிச்சை எடுத்தேனும் கல்வியைக் கற்க வேண்டும்’ என்பது சீவலமாறனின் வாக்கு.

அர்ப்பணிப்புதான் ஆசிரியரின் அடையாளம். ஒரு மாணவன் சமூகத்தின் மிக உயரிய  பொறுப்புக்குப் போகலாம். ஆனால், ஆசிரியர் இறுதிவரை ஆசிரியராகவே இருப்பார். அந்த மாணவன் என் வளர்ச்சிக்குக் காரணம் இந்த ஆசிரியர்தான் என்றுரைக்கும்போது ஆசிரியரின் மனம் நிறைவடைகிறது. விருட்சமாக வளர்ந்து நிற்கும் ஒவ்வொரு மாணவனின் வாழ்விலும் ஓர் ஆசிரியர் விதையாகப் புதைந்துகிடக்கிறார் என்பதுதான் உண்மை. இத்தகு ஆசிரியரைத் தேடிச் சென்று கல்வி கற்ற காலம் காலஓட்டத்தில் கரைந்துபோனது. இன்று மாணவர்களைத் தேடி ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று கல்வி கற்பிக்கும் நிலை தற்காலத்தில் உருவெடுத்துள்ளது. இத்தகைய கல்வி முறையில் கற்றல் கற்பித்தல் காலந்தோறும் கடநந்து வந்த பாதையை இலக்கிய, இலக்கணங்கள் வாயிலாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்

Abstract

Education Provides Knowledge. Sivalamaran said that you might beg for the education. The commitment is the symbol of a good teacher. A student may achieve and can be in the highest position. In contrast, the teacher remains in the same position. If a successful student reminds that the teacher is responsible for the success, then that teacher feels proud and glad. Each successful student has a dedicative teacher behind in their success. Searching for a good teacher is outdated; now, teachers search for responsible students and are ready to teach them at the doorstep. The current manuscript details the evolution of the learning and teaching methods based on the grammatical and literature evidences.

References

அறவாணன் க.ப., 2013, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை-29

இளங்குமரன் இரா., 2003, சங்க இலக்கியம் புறநானூறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் - 307, காரைக்குடி.

இளங்கோவன் எஸ்., 2016, கல்வி நேற்று இன்று நாளை, http://elangonarasimman.

இராஜேந்திரன் ந., 2020, திறனாய்வு நோக்கில் க.ப.அறவாணனின் தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம், (மீள் வாசிப்பில் தமிழ் மக்கள் வரலாறு, பாலாஜி.க) வேர்களைத்தேடி பதிப்பகம்.

குணசீலன் இரா., 2018, (நிற்க அதற்குத் தக) தமிழ் ஆங்கிலம் கணிதம் கற்றல், கற்பித்தல் உத்திகள், தமிழ் நாற்றங்கால் பதிப்பகம், சிவகங்கை - 630 702.

கணேசையர், 1937, தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியருரையும், கழக வெளியீடு, சென்னை.

மதிவாணன் இரா., 2017, இடைக்கழகச் சிந்துவெளி எழுத்து படிப்பது எப்படி?, எழிலினி பதிப்பகம், எழும்பூர், சென்னை - 8.

விசுவநாதன். அ.(உ.ஆ.), 2004, கலித்தொகை (மூலமும் உரையும்), என்.சி.பி.எச் பதிப்பகம், அம்பத்தூர், சென்னை - 98.

வெங்கடகிருஷ்ணன் கோ., 2008, (நாலடியார் நுவலும் கல்வி) வளர் தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல்-624 001.

Subrahmanian N., (1989), The brahmin in the Tamil country, Ennes Publications.

Sadasivan S.N., (2000), A Social History of India. APH Publishing. p.274.

http://elangonarasimman.blogspot.com/2016/10/kalvi-andrum-indrum.html

https://ta.vikaspedia.in/education/ {The book-"GURUKULS AT A GLANCE" by S.P.Arya (Founder of ARYA BROTHERS CARE) and WWW.GURUKULSWORLD.COM as well as WWW.ARYABROTHERS.COM)Cheong Cheng, Cheong Cheng Yin; Tung Tsui Kwok Tung Tsui, Wai Chow King Wai Chow, Magdalena Mo Ching Mok (eds.) (2002). Subject Teaching and Teacher Education in the New Century: Research and Innovation. Springer. பக். 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:962-949-060-9.· https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

Published

26.02.2022

How to Cite

பா க., & முனைவர் ந. இ. (2022). காலந்தோறும் கற்றல், கற்பித்தல்: Forever Learning and Teaching. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 284–296. Retrieved from https://inamtamil.com/journal/article/view/85