வள்ளலார் திருவருட்பா தெலுங்கு மொழிபெயர்ப்பு - பன்முகப்பார்வை Vallalar Thiruvarutpa Telugu Translation - Multiview

Authors

  • சத்தியராஜ் தங்கச்சாமி | Sathiyaraj Thangasamy தமிழ் உதவிப்பேராசிரியர், ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042 Assistant Professor in Tamil, Sri Krishna Adithya College of Arts and Science, Coimbatore - 641 042 https://orcid.org/0000-0002-6754-9095

Keywords:

வள்ளலார், திரு அருட்பா, தெலுங்கு, தமிழ், மொழிபெயர்ப்பு, இணையம், தரவு

Abstract

ஆய்வுச்சுருக்கம்

வள்ளலாரின் உலகியல் பார்வையும் உயிரியல் பார்வையும் மாறுபட்டவை. வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன் எனப் பாடும்பொழுது அறிவு அடிப்படையில் குறைந்து நிற்கும் உயிர்களுக்குக் கூட மதிப்பளித்துள்ளார் வள்ளலார் எனத் தோன்றும். ஆனால் மனித சமுதாயம் உணவின்றித் தவிப்பதையும் பார்த்து வருந்துகின்றார் எனும் கருத்து இவ்விடத்து நிலவுவதை அறியலாம். இந்திய மொழிகளில் தெலுங்கு மொழியில் அவரின் திருவடிப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பு அமைந்திருக்கும் தன்மை குறித்துச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது. இந்த ஆய்வுக் கட்டுரை இணையத் தரவுகளை முதன்மையாகக் கொள்கின்றது.

Abstract: Vallalar's worldview diverges from a purely biological perspective. It appears that Vallalar extended his respect even to living beings experiencing a decline in knowledge, as reflected in his statement, "Whenever I saw a withered crop, I withered." However, it is acknowledged that there is an interpretation suggesting that his concern also encompasses the human society's struggle for sustenance. This viewpoint has been articulated in Indian languages, specifically in the context of the 'Tiruvadi Pugazhchi' translation in Telugu. This research paper primarily centers on web data to explore and analyze Vallalar's perspectives and their linguistic expressions in various Indian languages.

Author Biography

சத்தியராஜ் தங்கச்சாமி | Sathiyaraj Thangasamy, தமிழ் உதவிப்பேராசிரியர், ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042 Assistant Professor in Tamil, Sri Krishna Adithya College of Arts and Science, Coimbatore - 641 042

References

சாகுல்ஹமீது கா., (2004), தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்.

திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழ், ஏப்ரல் - ஜூன் 2013, குறிஞ்சிப்பாடி.

Thiruarutpa Homepage - https://www.thiruarutpa.org/Thirumurai/First/telugu, last accessed 2023/11/14

Wikipedia Homepage - https://ta.wikipedia.org/s/6n3, last accessed 2023/11/14

TamilWiki Homepage - https://tamil.wiki/wiki//திருவருட்பா#மூன்றாம்_திருமுறை8, (இதை அடிப்படையாக வைத்துத் தெலுங்கு மொழிபெயர்ப்பு அமைந்திருக்கலாம்), last accessed 2023/11/14

TamilVU Homepage - https://www.tamilvu.org/library/l5F31/html/l5F31ind.htm, last accessed 2023/11/114

TamilVU Homepage - https://www.tamilvu.org/library/l5F31/html/l5F31i31.htm (இந்தப் பதிப்பும் மகாலிங்கம் பதிப்பும் மூன்றாம் திருமறையில் முதல் திருமறையாக அமைந்துள்ளது.), last accessed 2023/11/14

Published

30.11.2023

How to Cite

சத்தியராஜ் தங்கச்சாமி ச. த. (2023). வள்ளலார் திருவருட்பா தெலுங்கு மொழிபெயர்ப்பு - பன்முகப்பார்வை Vallalar Thiruvarutpa Telugu Translation - Multiview. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(36), 23–30. Retrieved from https://inamtamil.com/journal/article/view/251