சமஸ்கிருதம், திராவிட மொழி அமைப்பு The Language Structure of Sanskrit and Dravidian Languages

Authors

  • முனைவர் சி. சாவித்ரி | Dr.Ch.Savithri இணைப் பேராசிரியர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613010, தமிழ்நாடு, இந்தியா Associate Professor, School of Indian Languages and Comparative Literature, Tamil University, Thanjavur - 613010, Tamilnadu, India

Keywords:

எழுத்துநிலை அமைப்பு,, எண்ணுப்பெயர்கள், பால், பதிலிடு பெயர்கள், நிருக்தம், நிகண்டு

Abstract

ஆய்வுச்சுருக்கம்

இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிருத மொழியினையும், திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு மொழியினையும் ஒப்பிட்டு அவற்றின் மொழி அமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது. இதில் எழுத்துநிலை அமைப்பு, எண்ணுப்பெயர்கள், பால், பதிலிடு பெயர்கள், நிருக்தம் (நிகண்டு) போன்ற உட்தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளன. அவ்வாறு ஆராய்ந்து பார்க்கும்போது சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு இடையில் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை உணரமுடிகின்றது. அவற்றை சான்றுக் காட்டி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

Abstract

This article compares the Sanskrit language belonging to the Indo-European language family and the Dravidian languages Tamil and Telugu to reveal their language structure. In this sub-sections like alphabetic system, numerals, gender, pronouns, niruktam (nikandu) are explored. When analyzed in this way, it can be realized that there is no connection between Sanskrit and Tamil Telugu languages. They are proven and explained in this article.

References

Acharya aukheya. K.k. & Ramanujacharyulu.G.G.V.R. (year nil): amarakosam 1st part – dvirupakosa – ekaakshara kosamulu, publisher: sahiti sadan, Tirupati.

Krishna Sastri. R.V.R. (2005 2nd Edition): Samkrutha vyaakaranam, Sri Krishnaa Nanda Matt. Hydrabad.

Sanskrit Through Correspondence (2020 3rd edition), samkruta Bharati, Telangana.

Somayaji. Gantijogi (1968 second edition): Andhra Bhasha Vikasamu, Thriveni publishars, Madras.

Srihari. Ravvaa (2017) : Panini Astadhyayi Telugu Translation, Telugu Akademi, Hyderabad.

Venkata Ramana. Vaadibooyina. (2014) : astaadyaayii ( sutras in telugu script), Divya publication, Anakaapalli.

மீனாட்சி. கு. (1998) : பாணினியின் அஷ்டாத்யாயி தமிழாக்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

தாமஸ் டிரவுட்மன். சுந்தரம். இராம. (மொ.பெ.), (2007) : திராவிடச் சான்று -எல்லீஸும் திராவிட மொழிகளும், காலச்சுவடு பதிப்பகம், சென்னை.

இளம்பூரணர் உரை (2007- 3 - ஆம் பதிப்பு): தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை.

Craig Conley (200) : One – Letter Words, a Dictionary, Publisher :HarperCollins, E books

https://youtube.com/playlist?list=PLAHexJj-PBVQ6WyFRmRiUDD__CGxSJuDu

https://www.vocabulary.com>duality

Published

30.05.2023

How to Cite

முனைவர் சி. சாவித்ரி ம. ச. ச. (2023). சமஸ்கிருதம், திராவிட மொழி அமைப்பு The Language Structure of Sanskrit and Dravidian Languages. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(34), 13–20. Retrieved from https://inamtamil.com/journal/article/view/237