சங்ககாலத் திருமண புழங்குபொருள்கள் காட்டும் பண்பாடு SANGAM PERIOD WEDDING RITUAL OBJECTS SHOW CULTURE

Authors

  • முனைவர் இரா. ரவி | Dr. R. Ravi Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.

Keywords:

சங்க காலம், புழங்குபொருள்கள், பண்பாடு, திருமணம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்துரைக்கின்றன. மக்களின் வாழ்க்கை இயக்கம் அவர்களின் வாழ்விடம், இயற்கை அமைப்பு, காலநிலை, நீர்வளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் ஏதேனும் ஒரு பொருள் துணையாகத் தேவைப்படுகிறது. அவ்வாறு பயன்படும் பொருள்களை புழங்கு பொருள்கள் என்று அழைக்கின்றனர். அப்பொருள்கள் மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், சடங்குகள், விழுமியங்கள் ஆகியவற்றின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. அக்காலத்தில் திருமணத்திற்கு முன் பெண்கள் காலில் சிலம்பு அணிந்துள்ளனர். திருமண நிகழ்வின் பொழுது அச்சிலம்பினை அகற்றியுள்ளனர். அக்காலத்தில் திருமணம் நடைபெறும் இல்லங்களில் செம்மண், மணல், குடம் விளக்கு, மட்பாண்டம், சங்கு, பறை முதலிய பொருள்களைப் புழங்கும் பொருள்களாகப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாய்வுக் கட்டுரையில் புழங்கு பொருள்கள் மக்களின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றன என்று ஆராயப்பட்டுள்ளது.

Abstract

The Sangam literature describes the living conditions of the people of that time. People’s life cycle includes their habitat, ecosystem, climate, and water resources. Their every move needs something to support them. The objects that are used in this way are called root objects. These objects are symbols of people’s culture, beliefs, rituals and values.  During that time women wear ‘Silambu’ on their feet before marriage. Silambu was removed during the wedding ceremony.  In the house where the marriage takes place, clay, sand, pitcher, lamp, pottery, conch and drum are used as props.  In this article it is explored that artifacts reveal the cultural elements of the people.

References

சசிவல்லி வி.சி., (1985), தமிழர் திருமணம், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

பக்தவத்சல பாரதி, (2008), தமிழர் மானிடவியல், தமிழர் மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.

பக்தவத்சல பாரதி, (2008), பண்பாட்டு மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.

பக்தவத்சல பாரதி, (2013), தமிழில்-சமூக-பண்பாட்டு மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.

Published

28.11.2022

How to Cite

முனைவர் இரா. ரவி ம. இ. ர. (2022). சங்ககாலத் திருமண புழங்குபொருள்கள் காட்டும் பண்பாடு SANGAM PERIOD WEDDING RITUAL OBJECTS SHOW CULTURE. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 77–80. Retrieved from https://inamtamil.com/journal/article/view/224