சங்க இலக்கியத்தில் குயவர்கள் Potters in Sangam Literature

Authors

  • முனைவர் ஜா. அருணா | Dr. J. Aruna Assistant Professor, Dept. of Tamil, Bishop Heber College (Autonomous), Thiruchirappalli – 620 017.

Keywords:

சங்க இலக்கியம், குயவர், மட்பாண்டம், வாழ்வாதாரம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

    சங்க இலக்கியங்களில் பயின்று வரும் குயவர்கள் மற்றும் குயவர்களால் வணையப்படும் மட்பாண்டங்கள் முதலான பொருட்கள் எவ்வாறு வனையப்பட்டது என்றும் எவ்வெற்றிற்குப் பயன்படுத்தினர் என்றும் குயவர்களின் பிற வாழ்வாதாரங்கள் குறித்தும் பொருண்மை அடிப்படையில் ஆய்வாகக் கட்டுரை உருப்பெற்றுள்ளது.

Abstract

In Sangam literature Learn will come Potters will be surrounded and Products such as pottery by potters How was it framed? And always for what purpose the potters. Other Livelihoods regarding the article have been developed as research based on objectivity.

References

துரைசாமிபிள்ளை ஔவை. (உரை.), (2011), ஐங்குநுறூறு, சென்னை: பூம்புகாா் பதிப்பகம்.

துரைசாமிபிள்ளை ஔவை.(உரை.), (2009), புறநானூறு, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

துரைசாமிபிள்ளை ஔவை. (உரை.), (2012), அகநானூறு, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாலையன் அ.ப.(உரை.), (2010), நற்றிணை, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

புலியூர்க்கேசிகன் (உரை.), (2008), பெரும்பாணாற்றுப்படை, சென்னை: சாரதா பதிப்பகம்.

Thurston E., (1909), Caste and Tribes of South India, Madras: Government Press.

Published

28.11.2022

How to Cite

முனைவர் ஜா. அருணா ம. ஜ. அ. (2022). சங்க இலக்கியத்தில் குயவர்கள் Potters in Sangam Literature. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 8(32), 55–59. Retrieved from https://inamtamil.com/journal/article/view/209