கலித்தொகையில் நகைமெய்ப்பாடுகள் - அறிமுக நோக்கு

Authors

  • முனைவர் ப.சுதா தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625

Keywords:

கலித்தொகை, நகை, மெய்ப்பாடு, அறிமுக நோக்கு

Abstract

அமிழ்தினும் இனிய தமிழ்மொழியின் தனிச்சிறப்பே அதில் அமைந்துள்ள பொருள் இலக்கணமாகும். அப்பொருளிலக்கணத்தில் இடம்பெறும்அகம், புறம் என்னும் இருதிணைக்கட்டமைப்புக் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் பொதுவான மெய்ப்பாடுகளுள் ஒன்றான நகை என்னும் மெய்ப்பாடு கலித்தொகையில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதைக் காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

References

கந்தையா ந.சி.(உரை.), 2008, செவ்விலக்கியக் கருவூலம்-அகநானூறு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

கந்தையா ந.சி.(உரை.), 2008, செவ்விலக்கியக் கருவூலம்-பத்துப்பாட்டு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

கௌமாரீஸ்வரி(பதி.), 2002, திருக்குறள் பரிமேலழகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.

கௌமாரீஸ்வரி(பதி.), 2010, தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை

சுந்தரமூர்த்தி கு.(பதி.), 2012, தொல்காப்பியம் பொருளதிகாரம் - பேராசிரியர் உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

சுப்பிரமணியன்ச.வே.,2009, தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் உரைவளக்கோவை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

சோமசுந்தர பாரதியார்(உரை.),1975, தொல்காப்பியப் பொருட்படலம் புத்துரை - மெய்ப்பாட்டியல், நாவலர் புத்தக நிலையம், மதுரை.

மணியன் இரா.(உரை.), 2010, கலித்தொகைக் காட்சிகள், கவின்மதி பதிப்பகம், சென்னை.

Published

10.08.2017

How to Cite

முனைவர் ப.சுதா ம. ப. (2017). கலித்தொகையில் நகைமெய்ப்பாடுகள் - அறிமுக நோக்கு. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 3(10), 43–47. Retrieved from https://inamtamil.com/journal/article/view/194