நூல் மதிப்புரை: நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும் (கல்லல் ஒன்றியம் - சிவகங்கை மாவட்டம்)

Book review on Possessions and castes in watershed formation (Kallal Union - Sivagangai District)

Authors

  • முனைவர் ந.இராஜேந்திரன் தமிழ் - உதவிப்பேராசிரியர், மகாராஜா இருபாலர் கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை - 638 052.

Keywords:

நூல் மதிப்புரை, நீர்நிலை, உடைமை, சாதி, கல்லல் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம்

Abstract

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வரிக்கேற்ப தமிழ்ச்சமூகம் பல பரிணாமங்களைப்பெற்று வந்துள்ளது அல்லது வருகின்றது. அந்தவகையில் நாடோடிச் சமூகமாகத் தன் வாழ்க்கையை வாழத்தொடங்கிய ஆதிகாலத் தமிழ்ச் சமூகம் படிப்படியாக நிலவுடைமைச் சமூகத்திற்கு உருமாறுகிறது, இந்நிலவுடைமைச் சமூகம் உருமாறுவதற்கு, நீரிடங்களை நோக்கிய மக்களின் புலம் பெயர்வே முக்கியக் காரணமாக அமைகிறது. இப்புலம்பெயர்வு தொல்பழங்காலம் தொட்டு இப்பின்நவீனத்துவ காலம் வரை தன் தேவைகளை ஏதோ ஒருவகையில் பூர்த்திசெய்துகொள்ளவே நிகழ்ந்தேறியுள்ளது எனலாம்.                                                                                                                                                                         

References

முனைவர் ம. லோகேஸ்வரன், நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும் (கல்லல் ஒன்றியம் - சிவகங்கை மாவட்டம்), காவ்யா வெளியீடு, சென்னை, டிசம்பர் 2015.

Published

10.11.2015

How to Cite

Inam Editor, E. (2015). நூல் மதிப்புரை: நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும் (கல்லல் ஒன்றியம் - சிவகங்கை மாவட்டம்): Book review on Possessions and castes in watershed formation (Kallal Union - Sivagangai District). இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 1(3), 34–38. Retrieved from https://inamtamil.com/journal/article/view/127