சவாதுப்புலவரின் படைப்பாளுமை

Jawad Pulavarin Padaippaalumai

[ Published On: May 10, 2020 ]

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் எனும் கிராமத்தில்  இசுலாமிய குலத்தில் பிறந்தவரே (1745-1808) ஜவாதுப் புலவர். முறையாகக் கல்வி கற்று பல பாடல்களை இயற்றியுள்ளார். கவி இயற்றுவதில் புலமை பெற்றிருந்ததால் சேதுநாட்டின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்துள்ளார். இவரைச்  ‘சேதுகவி’ எனவும் அழைப்பர். கவி இயற்றும் திறமையால் இரண்டு கிராமங்களைக் கொடையாகப் பெற்றுள்ளார். 6 நூல்கள், தனிப்பாடல்கள், இசைப்பாடல்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். இக்கட்டுரை ஜவாதுப் புலவரின் படைப்பாளுமையை எடுத்துரைப்பாதாக அமைகிறது.

KEYWORDS

ஜவாதுப் புலவர், சர்க்கரைப் புலவர், கிழவன் சேதுபதி, சேதுகவி, எமனேஸ்வரம், கொடுமளூர், பரமக்குடி, கீழக்கரை.
  • Volume: 6
  • Issue: 21

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline