(1)
பாடசாலையின் தரத்தை மேம்படுத்துவதில் டிஜிட்டல் திறனின் பங்களிப்பு தொடர்பாக ஆசிரியர்களது துலங்கல் Concepts of Teachers about the Contribution of Digital Skills in Improving School Quality: மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலய கோறளைப்பற்று  கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கனிஷ்ட இடைநிலை வகுப்புப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு. A Survey Study Based on Selected Junior Secondary Schools in Koralaipatu, Kalkudah Education Zone, Batticaloa District. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). 2025, 11 (42), 13-18.