(1)
விசேடதேவையுடைய மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலய கோறளைப்பற்று வடக்குகக் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கனிஷ்ட இடைநிலை வகுப்புப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வுChallenges Faced by Teachers in Increasing the Achievement Level of Students With Special Needs : A Survey Study Based on Selected Junior Secondary Schools in North Section of Kalkudah Education Zone, Batticaloa District. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). 2025, 10 (41), 2-10.