(1)
தமிழ்மொழி இலக்கணத்தில் உடன்பாட்டுவினை மற்றும் எதிர்மறைவினையைக் கற்பிக்க டோராடூன் தொழில்நுட்பத்தின் வாயிலாக ஒரு புத்தாக்கம்: An Innovation through the Technology of ‘Doratoon’ to Teach the Tamil Grammar. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). 2022, 7 (29), 93-104.