TY - JOUR AU - Dr.S., SENTHILVADIVU PY - 2022/02/26 Y2 - 2024/03/28 TI - சித்தர் பாடல்கள் கற்றலும் கற்பித்தலும் – கடுவெளிச் சித்தர்: Siddhar padalgal katral karpiththal - Kaduveli siddhar JF - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies) JA - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). VL - 7 IS - 29 SE - Articles DO - UR - https://inamtamil.com/journal/article/view/83 SP - 263-271 AB -
ஆய்வுச்சுருக்கம்

சித்தர்கள் தமது ஞான அனுபவத்தால், உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உடலைப் பேணிப்பாதுகாத்து, மனதை ஒருமுகப்படுத்தி வாழ்ந்தவர்கள். யோக, தியானப் பயிற்சிகள் மூலம் ‘இறை’ என்னும் பேராற்றலை உணர்ந்தவர்கள். சமுதாயப் பொதுமையை விரும்பிய சமூகச் சீர்த்திருத்தவாதிகள். மதங்களைக் கடந்து, சாதியத்தை உடைத்து, மனித மனங்களைப் பண்படுத்த முயற்சித்த சமூகப் போராளிகள் எனலாம். இன்றும் சூட்சுமமாக வாழ்வதாக நம்பப்படும் தீர்க்கதாிசிகள் ஆவர். மக்களுக்குள் காணப்பட்ட சமயச் சடங்குகளையும், போலிப் பூசைகளையும், போலியான போதனைகளையும் தோலுாித்துக் காட்டிய புரட்சியாளர்களுள் ஒருவரான கடுவெளிச் சித்தர் பாடல்களில் காணப்படும் குறிப்பு மொழிகள், மறைமொழிகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Abstract

Siddhargal Played a Vital role in Indian culture. Siddargal, by using their wise experience got maturity in inner beauty saved their body and soul, They Followed Yoga and Dhayna Practices and realized the great power of God. They treated society and different caste systems in a manner. They are the great reformers of society. They broke the system of different religions and castes by their advice and united the souls of the people like great warriors. People Believe that Still, they are living like Prophets.

They Broke the religious rituals and take poojas of the take Principles. They Peeled the outward takes of the different rituals. They are the revolutionists. One of Siddargals is Kaduveli Sidhhar through his Poems and notes and his language he reformed Society. This Essay aims to find out the cryptic voice of the kaduveli siddhar.
ER -