@article{AGILAN_Sukumar_2022, place={India}, title={ஐந்தாம் ஆண்டுக்கான தேசியப்பள்ளித் தமிழ்ப் பாடநூலில் காணப்படும் நன்னெறிக் கூறுகள்: Moral values in national school’s standard five Tamil text book}, volume={7}, url={https://inamtamil.com/journal/article/view/41}, abstractNote={
ஆய்வுச்சுருக்கம்

மாணவர்கள் மத்தியில் நன்னெறிக்கூறுகளின் விதைப்பு மிக முக்கியமானதாகும். அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின்படி முழுமையான, ஆக்கப்பூர்வமான, விழுமியங்கள் பொருந்திய மாணவர்களாக உருவாக நன்னெறிக் கூறுகளின் செவ்விய அறிமுகம் மிக இன்றிமையாததாகும். பள்ளிகளில் முக்கிய மேற்கோளாக விளங்குவன பாடநூல்களாகும். இப்பாட நூல்கள் மாணவர்கள் மத்தியில் நன்னெறிக் கூறுகளை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் ஊடகங்களாக செயலாற்றுகின்றன. அவ்வகையில், சொல், சொற்றொடர், வாக்கியம், பத்தி, கட்டுரை, கதை, மொழியணிகள் என எல்லாவிதமான வகையிலும் தேசியப்பள்ளி ஐந்தாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடநூலில் காட்டப்பட்டுள்ள நன்னெறிக்கூறுகளை இக்கட்டுரைப் பட்டியலிடும். தேசியப்பள்ளிக்கான ஐந்தாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடநூலை மட்டுமே இக்கட்டுரை ஆய்வு எல்லையாகக் கொண்டுள்ளது.  உள்ளடக்கப் பகுப்பாய்வு எனும் முறையைப் பயன்படுத்தி இவ்வாய்வு நகரவிருக்கிறது. இது ஒரு பண்புசார் ஆய்வாகும்.

Abstract

Moral values should be implemented among students. Its important to introduce moral values in the proper way among students to mold them as excellent students. Textbooks are a major reference tool in schools. According to that, this paper will discuss moral values which are found in National school Tamil text books. Limitation of research for this paper is National school Tamil year five textbook.This paper will use content analysis method and this is a qualitative research.
}, number={29}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={AGILAN, DHILIP KUMAR and Sukumar, Deventhiran}, year={2022}, month={Feb.}, pages={159–166} }