@article{MANIVANAN_2022, place={India}, title={“ரப்பரும் தமிழரும்” கவிதையைக் கேலிசித்திரம் கொண்டு கற்பித்தல் : Teaching “Rapparum Tamilarum” poem using caricature}, volume={7}, url={https://inamtamil.com/journal/article/view/32}, abstractNote={
ஆய்வுச் சுருக்கம்

தமிழ் மொழிப்பாடம் கற்பித்தலில், புதிய சிந்தனையுடன் ஆசிரியர்கள் தங்களின் கற்றல், கற்பித்தலை நடத்தும் தமிழ் ஆசிரியர்கள் மிகக் குறைவு. இப்போதெல்லாம் தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழியைக் கற்பிப்பது மிகவும் எளிது. இந்தக் கட்டுரையில் கேலிசித்திரம் பயன்படுத்தி, தமிழ் இலக்கியம் SPM பாடத்திட்டத்தில் ஒரு கவிதையை எப்படிக் கற்பிப்பது என்பதை விளக்குகிறது. மேலும், இந்தக் கட்டுரை ஒரு கேலிசித்திரத்தை எவ்வாறு உருவாக்குவது, அதன் பயன்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகியவற்றையும் எடுத்துரைக்கின்றது.

Abstract

In Tamil language teaching, there are very few Tamil writers who conduct their learning and teaching with new thinking. Nowadays it is very easy to teach Tamil language with the help of technology.  This article explained  how to teach a poem in the Tamil Literature SPM curriculum using a cartoon. Also, this article will explain how to create a caricature, its application, and the tools used.
}, number={29}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={MANIVANAN, DHIWAHAR}, year={2022}, month={Feb.}, pages={1–6} }