@article{S.Kanmani Ganesan_2021, place={India}, title={தொகையிலக்கியத்தில் ’தமர்’ காட்டும் சமூகப் பிரிவினை: Social seggregations revealed by the term thamar in the anthologies}, volume={7}, url={https://inamtamil.com/journal/article/view/14}, abstractNote={
ஆய்வுச் சுருக்கம்

தொகையிலக்கியத்தில் 'தமர்' என்ற உறவுப்பெயரின் பொருள் வெளிப்பாடு புலப்படுத்தும் சமூகப் பிரிவினைகளை வெளிக்கொணர்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். முன்னிலையாருடன் அவரது தமர் பற்றிப் பேசும்  போது 'நுமர்' எனவும்; தம் சுற்றம் பற்றிப் பேசும் போது 'எமர்' எனவும் மாறும் 'தமர்' இடம்பெறும் பாடல்கள் முதனிலைத் தரவுகளாக;  பிற பாடல்களும் ஆய்வாளர் கருத்துகளும் கல்வெட்டுச் செய்திகளும் இரண்டாம் நிலைத் தரவுகளாக அமையும் இக்கட்டுரை ஒரு சமூகவியல் ஆய்வாகும். பண்டைத் தமிழகத்தில் தொழில் அடிப்படையில் வேறுபாடு இருந்ததை ஏற்றுக் கொள்வோர் சாதிவேறுபாடு இருந்ததை ஏற்பதில்லை. ஆயின் சமூகப் பிரிவினை காலூன்றிய காலமாகத் தொகையிலக்கியம் தோன்றிய  காலம் நிலவியதை இவ்ஆய்வு மூலம் அறிய முடிகிறது.

Abstract

The aim of this research article is to bringout the social seggregations revealed by the semantics of the term thamar in the anthologies. While a person is talking about the 2nd person's churram i.e. relations; the term thamar is modified as numar; and the same is denoted as emar when the lst person is talking about his or her own relations. Scholars have accepted the fact that there were divisions based on the occupation; but hesitate to accept that rigid communal segregation prevailed in the early Tamil society. This study reveals the communal distinctions getting prominent during the period of the anthologies. To follow a sociological approach, in this article those poems of the anthologies in which the above mentioned three words are found serve as the primary source; the other lyrics, views of the researchers and the stone inscriptions serve as the secondary source.
}, number={28}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={S.Kanmani Ganesan}, year={2021}, month={Nov.}, pages={11–18} }