‘இலக்கண உறவு – தமிழும் தெலுங்கும்’ : நூல் மதிப்புரை

Ilakkana Uravu – Tamil and Telugu: Book Review

[ Published On: May 10, 2020 ]

தமிழ்க் கல்விப்புலத்தில் இலக்கண ஆய்வுகள் மிகச்சிலவே செய்யப்படுகின்றன. அதுவும் பிறமொழிகளோடு ஒப்பிட்டு ஆராயும் இலக்கண ஆய்வுகள் அரிது எனலாம். அவ்வாறு நிகழின் அது முனைவர் பட்ட ஆய்விற்காக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அது பெரும்பாலும் மொழியியில் சார்ந்த துறைகளில் நிகழும். பல்கலைக்கழக ஆய்வுச்சூழலைக் கடந்து இலக்கண ஆய்வுகளும் பிறமொழி ஒப்பீடுகளும் அரிதிலும் அரிது எனலாம்.  அவ்வாறு வெளிவந்திருக்கும் நூலாகத்தான் முனைவர் த.சத்தியராஜ் அவர்களின் ‘இலக்கண உறவு: தமிழும் தெலுங்கும்’ எனும் நூலைப் பார்க்க முடிகிறது. இந்நூலை முற்றிலும் கல்விப்புலம் கடந்த ஆய்வுநூலாகக் கருதிவிடமுடியாது. இந்நூலிற்கான அடிப்படைத் தரவுகள் பல்கலைக்கழக ஆய்விற்கான பின்னணியில்தான் திரட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு சில, நூலாக்கத்திற்கு முன்பே கட்டுரைகளாக வெளியாகியிருக்கின்றன.

KEYWORDS

இலக்கண உறவு, grammatical, relationship, Tamil, Telugu.
  • Volume: 6
  • Issue: 21

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline