ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

Demographic Interaction with Digital Resources

இணைய ஊடகங்களின்வழி ஆசிரியர் - மாணவர் ஒழுங்கமைவு

listen audio

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

This paper discusses how this generation young demographics interact with the digital resources to make the teaching-learning process smart and better through certain application. The technology has replaced the boring lecture into an exciting learning system by means of educational mobile application. Beyond the scope, the E-learning environment is free from generating lessons, organizing the lecture subjects and enhancing student rendezvous. The learning-oriented mobile apps help the teachers and educators to maintain student’s learning outside the classroom.

Abstract (Tamil):

இன்றைய தலைமுறையினர் கற்றல் – கற்பித்தல் செயல்முறையை இணைய ஊடகங்களின் வாயிலாக எவ்வாறு மேம்படுத்துகின்றனர் என்பதை இக்கட்டுரை விவாதிக்கிறது. குறுஞ்செயலிகள் சலிப்பான சொற்பொழிவைக்கூட அற்புதமான கற்றல் முறையாக மாற்றுகின்றன. பாடத்திட்டங்களை உருவாக்குதல், விரிவுரைகளை ஒழுங்கமைத்தல், மாணவர்கள் மற்றும் பெற்றோருடனான சந்திப்பை நிகழ்த்துதல் ஆகியவற்றை எளிமையாக்கத் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. கற்றல் சார்ந்த தொழில்நுட்பங்கள் வகுப்பறைக்கு வெளியே மாணவர்களின் கற்றலைப் பராமரிக்கவும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் வழிகோலுகின்றன.

Keywords

Teaching, learning process, கற்றல், கற்பித்தல், செயல்முறை

references

No reference data found.

citation

No citation data found.

Sign In

Author access is disabled