ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

Computer Science through Memes – A Proposal of New Teaching Pedagogy

மீம்ஸ் மூலம் கணினி அறிவியல் கற்பித்தல் - முன்மொழிவு

listen audio

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

Teaching and learning is a continuous process evolving from ancient time. The academicians continuously found different teaching pedagogy and build their foot mark within the path. After the supremacy of information Technologies, most of the teaching aids depend upon computer-based technology and by a short time, it becomes the platform of all forthcoming teaching pedagogy. In the early 21st century, ICT (Information and Communication Technology) came into picture and ICT based lessons are created and used by the majority of academics. The educationalist creates lessons through numerous strategies like video lessons, interactive lessons, video conferences, e-learning, m-learning and that they create an impact among student society. Modern young communities are the devotee of the internet and social networks so; the modern pedagogy should rely on the above. This paper proposes a novel teaching pedagogy based on internet Memes. Internet Memes (interchangeably referred to as memes in this paper) is that the way of expressing the thoughts with the help of popularized pictures and videos. the computer science subjects can be teaching by memes i.e. the subject concepts are explained through popularized jokes, comedies and movie scenes, etc. this methodology creates a high impact on college-level students and mesmerizes them.

Abstract (Tamil):

கற்றல்-கற்பித்தல் என்பது பண்டைய காலத்திலிருந்து நடைபெற்று வரும் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். காலப்போக்கில், கல்வியாளர்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு கற்பித்தல் கற்பிதங்களைக் கண்டறிந்து, தங்கள் பாதையில் புதிய அடையாளத்தை உருவாக்குகிறார்கள். நவீன தகவல் தொழில்நுட்பங்களின் மேலாதிக்கத்திற்குப் பிறகு, பெரும்பாலான கற்பித்தல் துணைக்கருவிகள் கணினி அடிப்படையிலான தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளன. குறுகிய காலத்தில், இது வரவிருக்கும் அனைத்து கற்பித்தல் செயல்தளமாகவும் மாறும். 21ஆம் நூற்றாண்டின் தொடக்கமான இன்றைய காலப்பகுதியில், I.C.T. (Information and Communication Technology – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்) தொழில்நுட்ப அடிப்படையிலான பாடங்கள் பெரும்பான்மையான கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. காணொளிப் பாடங்கள், ஊடாடும் பாடங்கள், காணொளிவழி மாநாடுகள், மின்வழிக் கற்றல் போன்ற பல உத்திகள் மூலம் கல்வியாளர்கள் பாடங்களை உருவாக்குகின்றனர். மேலும் அவை மாணவர் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்குகின்றன. நவீன இளைய சமூகங்கள் இணையம் மற்றும் சமூக வலைப்பின்னல்களின் அதீத ஆர்வலர்கள். எனவே, நவீன கற்பித்தல் என்பது மேற்கூறியவற்றையே சார்ந்திருக்க வேண்டும். இந்தக் கட்டுரை இணைய மீம்ஸை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய கற்பித்தல் கற்பிதத்தை முன்மொழிகிறது. இன்டர்நெட் மீம்ஸ் (இந்தக் கட்டுரையில் மீம்ஸ் எனக் குறிப்பிடப்படுகிறது) என்பது பிரபலமான படங்கள் மற்றும் காணொளிகளின் உதவியுடன் எண்ணங்களை வெளிப்படுத்தும்வழி கணினி அறிவியல் பாடங்கள் மீம்ஸால் கற்பிக்கப்படலாம். அதாவது பிரபலமான கருத்துக்கள், நகைச்சுவைகள் மற்றும் திரைப்படக் காட்சிகள் மூலம் விளக்க வேண்டிய கருத்துக்கள் விளக்கப்படுகின்றன. இந்த முறை கல்லூரி அளவிலான மாணவர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி, கவனித்தல் செயல்பாட்டில் அவர்களை ஈர்க்கிறது.

Keywords

Memes, Internet Memes, Teaching Pedagogy, ICT

references

No reference data found.

citation

No citation data found.

Sign In

Author access is disabled