மலைபடுகடாம் சுட்டும் விருந்தோம்பல்

  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர்தம் உள்ளத்தோடும், உயிரோடும் இணைந்து நிறைந்த நல்லெண்ணம் ஆகும்.  முன்பின் அறிமுகமாகாதவர்களையும் உறவினராகக் கருதி வரவேற்று உபசரிப்பது தமிழர்களுக்கு இயல்பான குணமாகும்.  தமிழ்மண்ணில்...

Read More

செவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து]

தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் என்பனவற்றைச் சிலவாயிரம் ஆண்டுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீள்மரபுத் தொடர்ச்சி கொண்டு வாழ்ந்த பல இனக்குழுக்களின் வாழ்நிலை ஆவணங்கள் எனலாம். அச்சிலவாயிரம் ஆண்டுகால இடைவெளியில் ‘நாடுபிடித்தல்’ என்ற...

Read More

வஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை

ஆய்வுக்களம் “வஜ்ஜாலக்கம் குறள்போல அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் பற்றிய கவிதைகள் அடங்கிய நூலாகும். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற பகுப்பு உண்டு. வட மொழியில் பர்த்ருஹரி சுபாசிதத்திலும், நீதி...

Read More

இலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள்

அறிமுகம் மனித தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் வணிகம் எனப்படும்.  வணிகத்தின் ஊடாக மனிதன் நாள்தோறும் பல கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கிறான். வணிக நடவடிக்கைகளில் பிரதான...

Read More

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு

நாட்டுப்புறவியல் என்னும் சமூக அறிவியல் துறைக்குக் கள ஆய்வு இன்றியமையாதது. “கள ஆய்வு என்பது களம் தரவு என்ற இரண்டின் அடிப்படையில் அமைகிறது. மக்கள் கூட்டத்தையும் அவர்களது வாழ்வியல் நடத்தைகளான வழக்காறுகளையும் கொண்டுள்ள ஒரு...

Read More

தமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும்

தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம், தமிழ்நூல், தென்னூல் ஆகிய இலக்கண நூல்கள் எல்லாம் தத்தமது இலக்கணக் கோட்பாடுகளைக் காலமாற்றம், வளர்ச்சி...

Read More

குறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு

செவ்விலக்கிய நூல்களுள் ஒன்றாகிய குறுந்தொகைக்குப் பல பதிப்புக்களும் உரைகளும் வெளிவந்துள்ளன. அதேபோல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருப்பத்தோராம் நூற்றாண்டு வரையிலும் அந்நூல் குறித்துக் கட்டுரைகளும், நூல்களும் பல...

Read More

தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதிகள் உருவாக்கம்

ஒரு மொழி பன்னெடுங்காலமாகப் பலரால் பேசப்படும் நிலையில் வட்டாரம், சமூகம் சார்ந்து மொழிக்குள் வேறுபாடுகள் சில அமைவதுண்டு. ஒரு மொழியில் ஏற்படும்  இத்தகைய வழக்கு வேறுபாடுகள் கிளைமொழிகள் எனப்படுகின்றன. வட்டாரம், சமூகம், இனம், பால்,...

Read More

சங்ககால மக்களின் வாழ்வியலில் மனிதம்

மனிதம் மண்ணுலத்தில் இருப்பதால் இன்னும் உலகம் எழிலாகவும் வளமாகவும் இருக்கிறது. மனித செயல்பாடுகளில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மேல் காட்டும் அன்பு தான் மனிதம் எனலாம். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர் மிகச் சரியாகக்...

Read More

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website

Current Issues – Nov 2017