Announcement for Volume 6 – Issue 22

The next publication will be released in August 2020. Research articles should be submitted on or before 20th of June. Please follow the instructions mentioned in the page – https://inamtamil.com/instructions.

இனம் ஆய்விதழ் ஆறாம் ஆண்டில் தடம் பதிக்கிறது. இதன் இருபத்திரண்டாம் பதிப்பு  ஆகஸ்ட்டு 2020இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை சூன் 20ஆம் நாளுக்குள் ஆய்வுநெறியைப் பின்பற்றித் தங்களது பயனர் புகுபதிவின் மூலம் பதிவிடவும். முழுமையான ஆய்வுநெறியை அறிய https://inamtamil.com/instructions – இல் இருக்கும் குறிப்புகளைக் காணவும்.

Buy Books Offline