• Phone: +919600370671
  • Email: editor@inamtamil.com

ISSN: 2455 - 0531

Announcement for 5th International Seminar

திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், இனம் பன்னாட்டு இணைய ஆய்விதழ், வேர்களைத்தேடி பதிப்பகம், காப்பியம் ஆய்விதழ் இணைந்து நடத்தும்,

“ஐந்தாம் ஆண்டு பன்னாட்டு ஆய்வரங்கம்“

ஆய்வரங்கம் நடைபெறும் நாள் – 12.12.2019
கட்டுரை வழங்க இறுதிநாள் – 25.11.2019

தலைப்பு – இணைய உள்ளடக்கங்கள் – உருவாக்குதலும், பரவலாக்கமும்

ஆய்வு வல்லுநர்கள் – முனைவா் சு. குமரன் உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுநர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பங்குபெறும் துறைகள் – தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல்

நோக்கம் – கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் கணினி நுட்பத்தின் பயன்பாடுகளை மாணவர்களும் ஆசிரியர்களும் அறிந்துகொள்ளத் துணை நிற்றல், பல்வேறு துறைகளிலும் மின் உள்ளடக்கங்களைத் தமிழ் வழியே உருவாக்கி இணையப் பரப்பில் தமிழை வளப்படுத்துதல்.

ஆய்வுக் களங்கள் – வலைப்பதிவு, விக்கிப்பீடியா, குறுஞ்செயலிகள், மென்பொருள்கள், மின்னூல் உருவாக்கம், யுடியூப் சேனல் உருவாக்கம், காணொளி திருத்துமென்பொருள்கள், ஆட்சென்சு போன்ற பல்வேறு களங்களில் கட்டுரைகள் வழங்கலாம்.

கட்டுரைகள் வெளியீடு – தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ISBN எண்ணுடன் நூலாகவும்,
இனம் பன்னாட்டு இணைய ஆய்விதழில் கருத்தரங்க சிறப்பு மலராகவும் வெளியிடப்படும்

ஆய்வுக்கோவையில் வெளியிடவிரும்புவோர் தங்கள் கட்டுரைகளை 5 பக்கங்களுக்குள் தக்க சான்றுகளுடன் ஒருங்குறி எழுத்துருவில் வழங்கவேண்டும்.

இனம் பன்னாட்டு இணைய ஆய்விதழில் தங்கள் கட்டுரை இடம்பெறவேண்டுமானால்,

  • இனம் பதிப்புக்குழுவினரால் தெரிவுசெய்யப் பெற்ற கட்டுரைகள் மட்டுமே சிறப்பு வெளியீட்டுப் பகுதியில் இடம்பெறும்.
  • ஆய்வுக்கட்டுரை ஆய்வுநெறியைப் பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.
  • 12 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • ஒருங்குறி எழுத்துருவில் அமைதல் வேண்டும்.
  • தமிழிலும் ஆங்கிலத்திலும் தலைப்பு அமைதல் வேண்டும்.
  • தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுச் சுருக்கம் அமைதல் வேண்டும்.
  • குறிச்சொற்கள் அமைதல் வேண்டும்.
  • துணைநூற் பட்டியல் APA 6th Adition format-இல் அமைதல் வேண்டும்.
  • இனம் உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
  • மதிப்பீட்டாளரின் கருத்தை உரிய திருத்தம் செய்து உரிய நாட்களுக்குள் அனுப்புதல் வேண்டும்.
  • போலியான ஆய்வு எனக் கண்டறியப்பெற்றால் இணையப் பக்கத்திலிருந்து உடனே நீக்கம் பெறும்.

கட்டணம் – பேராளர்கள் – ₹750, ஆய்வு மாணவர்கள் – ₹600,

மேலும் விவரங்களுக்கு –

தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் –
முனைவா் பு.பிரபுராம் -8248823125

ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் –
திருமதி மேரி மிமிக்களின் ரெக்சில்லா – 8526738364

கணிதத் துறை ஒருங்கிணைப்பாளர் –
திரு.எஸ் ஹரிஹரன் – 9500070766

கணினி அறிவியல் ஒருங்கிணைப்பாளர் –
திரு. கே விஜய் – 9842773857

கணினிப் பயன்பாட்டியல் துறை ஒருங்கிணைப்பாளர் – திரு அருண் ஜோ பாப்லு 9994170015

Buy Books Offline