வ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்

Va.Cupa.Māviṉ accēṟiya nūlkaḷum niṟaivēṟā ācaikaḷum

[ Published On: February 10, 2017 ]

யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் சங்க இலக்கிய அடியைப் பாடிய கணியன் பூங்குன்றனாரும், பாரியும் கபிலரும், பண்டிதமணி கதிரேசச் செட்டியாரும் பிறந்த மண்ணான பறம்பு மலையில் (தற்போது பிரான்மலை) உதித்த மற்றொரு சான்றோர் வ.சுப.மா. ஆவார். தொன்றுதொட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்த சான்றோர்களின் வரிசையில் புகழோடு தோன்றித் தமிழுக்கு அழகு சேர்க்கும் மாணிக்கமாகத் திகழ்ந்தார். இளம் வயதில் தன் பெற்றோரை இழந்தார்.

KEYWORDS

வ.சுப.மா., யாதும் ஊரே, யாவரும் கேளிர், கணியன் பூங்குன்றனாரும், பாரியும் கபிலரும்
  • Volume: 2
  • Issue: 8

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline