வேற்றுமைகள் : மாற்றங்களும் வளர்ச்சிநிலையும்

Vēṟṟumaikaḷ: Māṟṟaṅkaḷum vaḷarccinilaiyum

[ Published On: May 10, 2018 ]

தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம், தமிழ்நூல், தென்னூல், தமிழ்க் காப்பு இயம் முதலான இலக்கண நூல்களில் வேற்றுமை குறித்த கருத்துநிலை அடைந்துவரும் மாற்றங்களையும் வளர்ச்சிநிலைகளையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline