வேதசாத்திரங்களின் கருத்துகள் திருக்குறளின் அடிப்படையில் திரிக்கப்பட்டவையே

Vētacāttiraṅkaḷiṉ karuttukaḷ tirukkuṟaḷiṉ aṭippaṭaiyil tirikkappaṭṭavaiyē

[ Published On: August 10, 2018 ]

இரா.நாகசாமி அவர்கள் ‘Thirukkural, an abridgement of Sastras’ எனும் தலைப்பில் நூல் எழுதியுள்ளார். அந்த நூலின் தலைப்பே திருக்குறளை, தமிழைத், தமிழரை அவமதிப்பதாக உள்ளது என்ற எண்ணம் பலர்க்குத் தோன்றியது. தமிழின் வலிமை இந்த நூலினால் பாதிக்கப்படாது என்றபோதிலும் இந்த நூலை மறுப்பது கடமை என்ற எண்ணம் தோன்றியது. நாகசாமி எழுதிய நூல் தலைப்பின் அடிப்படையில் இந்தக் கட்டுரையின் தலைப்பு வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

KEYWORDS

இரா.நாகசாமி, ‘Thirukkural, Abridgment, Sastras, தமிழின் வலிமை
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline