வெள்ளியங்காட்டானின் வாழ்வும் இலக்கியப் பணியும்

Life and literary work of Velayankattan

[ Published On: November 10, 2016 ]

கோவையில் வாழ்ந்த முதுபெரும் மரபுக்கவிஞர் வெள்ளியங்காட்டான். எளிய விவசாயக் குடிமகனான இவர், பாவலராகவும், பகுத்தறிவாளராகவும், சிறிதுகாலம் ஆசிரியராகவும், தையல் கலைஞராகவும், மெய்ப்புத் திருத்துநராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பல தளங்களில் பயணித்திருக்கிறார். தமக்கென வீடோ, நிலமோ எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர். வறுமையிலும் செந்நெறி பிறழாதவர். எளியவர்பால் மிகுந்த அன்பு கொண்டவர்.

KEYWORDS

பாவலர், பகுத்தறிவாளர், ஆசிரியர், தையல் கலைஞர், மெய்ப்புத் திருத்துநர், மொழிபெயர்ப்பாளர்
  • Volume: 2
  • Issue: 7

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline