வெண்ணீர்வாய்க்கால் இரா.பாண்டிப்புலவர் வாழ்வும் வரலாறும்

Veṇṇīrvāykkāl irā.Pāṇṭippulavar vāḻvum varalāṟum

[ Published On: February 10, 2018 ]

இலக்கியங்களைப் படைப்பவர், பாதுகாப்பவரென ஒவ்வொருவரும் போற்றப்படத்தக்கவர்களே. அவ்வகையில் அறியப்படாப் புலவர் வரிசையில் புலவர் இரா.பாண்டியன் பல சிற்றிலக்கியங்களை ஈன்றெடுத்துள்ளார். புலவரின் இலக்கியப் படைப்புகள் அச்சாக வெளிவந்துள்ளனவே தவிர அவரைப் பற்றியும் அவரின் படைப்புப் பற்றியும் முற்றிலும் பேசப்படவில்லையென அறிய முடிகிறது. இலக்கியத்தின் வாயிலாக விருந்தளித்த புலவரின் படைப்புகளைத் தமிழுலகம் அறிந்து ஆய்வுக்குட்படுத்த வேண்டுமெனும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

இலக்கியப் படைப்பு, தமிழுலகம், இரா.பாண்டியன், புலவர் வரிசை, சிற்றிலக்கியம்
  • Volume: 3
  • Issue: 12

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline