வியங்கோள் வினை வடிவ வளர்ச்சியும் சமூகப் பின்புலமும்

Viyaṅkōḷ viṉai vaṭiva vaḷarcciyum camūkap piṉpulamum

[ Published On: November 10, 2017 ]

ஒரு மொழியின் இலக்கணக்கூறுகள் அம்மொழி வழங்கும் சமூகத்தைச் சார்ந்தே அமைகின்றன. ஓர் இலக்கணக்கூறிற்கான சொற்றொகுதி மற்றும் அமைப்பு நிலைகளிலான மாற்றங்கள் அவற்றின் சமூகப் பின்னணியிலேயே நிகழ்கின்றன. தமிழில் காணப்படும் வியங்கோள் வினைமுற்றுக் குறித்த காலந்தோறுமான கருத்தாக்கங்களை உற்றுநோக்கினால் சமூக மாற்றத்திற்கேற்ப, இவ்அமைப்பு மாற்றம் பெற்று வந்திருப்பதும் அம்மாற்றங்களை இலக்கணவியலாளர் முன்னெடுத்துச் சென்றிருப்பதும் தெளிவாகின்றன.

KEYWORDS

இலக்கணக்கூறுகள், சொற்றொகுதி, மாற்றங்கள், வியங்கோள் வினைமுற்று, இலக்கணவியலாளர்
  • Volume: 3
  • Issue: 11

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline