வரலாற்று நோக்கில் இடையியல் அமைவுநிலை

Varalāṟṟu nōkkil iṭaiyiyal amaivunilai

[ Published On: May 10, 2018 ]

இடைச்சொற்கள் என்பன பெயர் வினைகளைச் சார்ந்து இயங்குவன எனினும், இடைச்சொற்கள் இன்றி மொழியில் சொல்லுருவாக்கங்கள் நிகழ்வதில்லை. காலந்தோறுமான தமிழ் இலக்கண நூல்களில் இடம்பெறும் இடைச்சொற்கள் குறித்த இயல் அமைப்புகளை நோக்கும்வழி இடைச்சொற்களின் இன்றியமையாமையை அந்நூல்கள் எவ்விதம் புலப்படுத்தியிருக்கின்றன என்பதை விளக்க இக்கட்டுரை முற்படுகிறது.

KEYWORDS

இடைச்சொற்கள், நூல்கள், தமிழ் இலக்கண நூல், பெயர், வினை
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline