இக்கட்டுரையானது வங்காளத் திரைப்பாடலொன்றின் உள்ளுறைந்திருக்கும் அகமன உணர்வுகளை பாடல் சொற்களின் ஊடாகவே விளக்குகிறது. மேலும் அதில் செவ்வியல் பண்புகள் எனும் இலக்கண வரையறைகள் தவிர்த்து, சங்க அக இலக்கியப் பாடல்களின் சில தன்மைகள் உள்ளதைச் சுட்டிக் காட்டுவதாகவும் அமைகிறது.