ராஜ் சிறுகதைகளில் புராணக்கதைகளின் மீட்டுருவாக்கம்

Recreation of Mythology in Raj’s Short Stories

[ Published On: May 10, 2019 ]

தமிழ் உரைநடை இலக்கிய வடிவங்களுள் சிறுகதைக்குச் சிறப்பிடம் உண்டு. சமகால சமுதாயம் பற்றிய பதிவுகள் சிறுகதைகளில் அதிகம் காணப்படுகின்றன. ஐங்குறுநூற்றைப் போலச் சிறிய வடிவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் செய்திகளைச் சிறுகதைகளில் காண முடியும். கதை கேட்பதும் சொல்லுவதும் தமிழ் மரபுக்குப் புதியதன்று. சிறுகதை வெளிப்பாட்டு உத்திகள் பல. பழைய புராணக் கதைகளை அமைப்பியல்  மற்றும் கருத்தியல் நோக்கில் மீட்டுருவாக்கம் செய்யும் உத்தியும் சில சிறுகதைகளில் காணக்கிடைக்கின்றன. அவ்வகையில் எழுத்தாளர் ராஜ் (ஏ.வி.ராஜ கோபால்) அவர்களின் சிறுகதைகளில் இடம் பெற்றுள்ள புராணக் கதைகள் பற்றிய திறனாய்வாக இக்கட்டுரை அமைகிறது.

KEYWORDS

சிறுகதைகள், எழுத்தாளர் விருதுகள், புராணக்கதை, புராண இலக்கியம்.
  • Volume: 5
  • Issue: 17

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline