ரமணிசந்திரன் புதினத்தில் பெண் நிலைப்பாடு

Ramaṇicantiraṉ putiṉattil peṇ nilaippāṭu

[ Published On: May 10, 2018 ]

சமுதாயத்தில் மக்கள் பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்திக்கின்றனர் என்றாலும் பெண்களின் உரிமைப் போராட்டமும் சமுதாயத்தில் முக்கிய பிரச்சினையாக அமைகின்றது. ஆதிகால சமுதாயத்தில் பெண்கள் அடிமைப் பட்டவர்களாக வாழ்ந்தனர். எனினும், அன்றைய அடிமைத்தனத்தைப் போக்க இன்றைய பெண்கள் விழிப்புணர்வுடன் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர். அவ்வகையில், பெண்கள் சமுதாயத்தில் எவ்வாறு ஆட்படுத்தப்படுகின்றனர் என்பதை ரமணிசந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தேன்’ என்ற புதினத்தின் மூலம் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

KEYWORDS

பிரச்சினை, சிக்கல், பெண், உரிமைப் போராட்டம், தீக்குள்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline