முல்லைத்திணை – அகப்பொருள் வெளிப்பாடு

Mullaittiṇai - akapporuḷ veḷippāṭu

[ Published On: May 10, 2018 ]

சங்க இலக்கிய அகமரபு களவு, கற்பு எனும் இரு கைகோளினை உடையதாக அமைந்துள்ளது. இவ்விரு கைகோளிலும் பன்னிரு அகமாந்தர்கள் இடம்பெறுகின்றனர். இத்தகு அகத்திணை மாந்தர்களில் முதன்மையானவர்களாகத் தலைவனும், தலைவியும் உள்ளனர். அகவாழ்வில் இடம்பெறும் இப்பன்னிரண்டு அகமாந்தர்களின் மூலமாகவே அகமரபுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் முல்லைத்திணையில் வெளிப்படுத்தப்படும் அகமரபுகள் குறித்துச் சுட்டிச் செல்வதாக இக்கட்டுரை அமைகின்றது. சுருக்கம்கருதி ஐங்குறுநூற்று முல்லைத்திணைப் பாடல்கள் மட்டும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப் பெற்றுள்ளன.

KEYWORDS

முல்லைத்திணை, அகமரபு, அகமாந்தர், களவு, கற்பு
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline