முத்துவேலழகனின் ஜன்மா நாடகம் (நூலறிமுகம்)

Muttuvēlaḻakaṉiṉ jaṉmā nāṭakam (nūlaṟimukam)

[ Published On: February 10, 2017 ]

மகாபாரதக் கதைக் களனில் அம்பை என்ற பாத்திரம் இந்நாடக நூலுக்கு மையப் பாத்திரமாய் அமைகின்றது. நாடகத் தொடக்கமே விறுவிறுப்பாய் ஒரு காட்சியை நம் மனக்கண்முன் நிறுத்துகின்றது. ஆம்பிரா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு மாளிகை. சூதகனுக்காக மயன் அமைத்துத் தந்த மோகனக் கலைக் கூடம். அங்கு ஒற்றைக் காலில் கட்டைவிரல் மேல் நின்று சிவமந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் ஒருபெண் உயிளிர்ஒடுக்கத்திற்காக மரண தவம் செய்யும் அப்பெண் யாராக இருக்கும் எனச் சூதகன் யோசிக்கின்றான். அவள் தன்னை அம்பை என அறிமுகமாகின்றாள்.

KEYWORDS

அம்பை, நாடகத் தொடக்கமே, மகாபாரதக் கதை, சூதகனுக்காக மயன், சிவமந்திரம்
  • Volume: 2
  • Issue: 8

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline