முதுகுளத்தூர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயரும் அவர்தம் கவிப்புலமையும்

Mudukulathur Attavathanam Saravanaperumal Gavriyar: He is poetic

[ Published On: August 10, 2018 ]

இலக்கியங்கள் உருவெடுப்பதில் புலவர் பெருமக்களுக்கு நெடிய பங்குண்டு. பலநூறு புலவர் பெருமக்களின் மதிநுட்பத்தின்பொருட்டு உருவானவையே தமிழ்  இலக்கியங்கள் என்று கூறினால் அது மிகையாகா. அவ்வகையில், முதுகுளத்தூர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயரின் இலக்கியங்கள் சில நூற்றாண்டுகளைக் கடந்தவை. இவரது காலத்தில்  சிற்றிலக்கியங்கள் வேரூன்றி வளர்ச்சியின் எல்லையை அடைந்தவை. ஆக இவரது படைப்புகள் சிற்றிலக்கியங்களாகவே அமைகின்றன.  இவரைப் பற்றியும் இவரது கவித்திறமை பற்றியும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை விளங்கும்.

KEYWORDS

இலக்கியங்கள், மதிநுட்பத்தின், முதுகுளத்தூர், அட்டாவதானம், சரவணப்பெருமாள்
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline