மருதனிளநாகனார் பாடல்கள் காட்டும் பண்டைய வழிபாட்டு முறைகள்

Ancient religious rituals and performance through the marutaṉiḷanākaṉ songs

[ Published On: November 10, 2018 ]

சங்க இலக்கியப் பாடல் புனைவில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெறுபவர் மருதனிள நாகனார் என்னும் கவிஞர் ஆவார். மதுரை மருதனிளநாகன் என்றும் சில பாடல் பதிவுகள் இவரைக் குறிப்பிடுகின்றன. கலித்தொகையில் மருதக்கலியில் அமைந்துள்ள அனைத்துப் பாடல்களையும்(35) இவர் பாடியுள்ளதால் மருதத் திணைப் பாடல் பாடுவதில் இவர் தனிச்சிறப்புப் பெற்றவர் என்று கூற்று அவ்வளவு பொருத்தமானதாக இல்லை எனலாம்(2007:29). இவர் மற்றத் திணைகளில் அமைந்துள்ள பாடல்களையும் சிறப்பாகவே புனைந்துள்ளார். குறிப்பாகப் பாலைத் திணைப் பாடல்கள் போதுமான கவனத்தைப் பெறும் வகையில் அமைந்துள்ளன எனலாம்.

KEYWORDS

Ancient Religious, Marutaṉiḷanākaṉ, மருதனிள நாகனார், மருதத் திணை
  • Volume: 4
  • Issue: 15

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline