மரபும் நானும்

Marapum nāṉum

[ Published On: May 10, 2016 ]

அத்தகைய அழகிய கம்பைநல்லூரில் 15-02-1962-ல் திருப்பதி-பூங்காவனம் இணையருக்கு மூன்றாம் மகனாகத் தகடூர்த் தமிழ்க்கதிர் பிறந்தார். இவருடன் ஏழ்வர் பிறந்தனர். மொத்தம் நான்கு ஆண் மக்களும், நான்கு பெண் மக்களும் என் பெற்றோரால் பெற்று வளர்க்கப்பட்டனர். என் மூத்த அண்ணார் கௌரன் அவர்கள் பின்னாளில் போற்றப்படும் அருமைமிக்க மாமனிதர் ஆனார். இவரிடம் இலக்கியம் படைக்கும் ஆர்வத்தைப் பெற்றார் தகடூர்த் தமிழ்க்கதிர்.

KEYWORDS

தகடூர், தமிழ்க்கதிர், ஏழ்வர், கம்பைநல்லூர், திருப்பதி
  • Volume: 2
  • Issue: 5

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline