மனிதநேயக் கல்வியின் அவசியம்

Maṉitanēyak kalviyiṉ avaciyam

[ Published On: February 10, 2017 ]

இன்றைய மாணவர்கள் பொருளையே முதன்மையாகக் கருதிக் கல்வி கற்கின்றனர். இன்றைய நவீனக் கல்விமுறையில் பணம் மட்டுமே கல்வியின் தரத்தையும் ஒருவனின் வாழ்வையும் நிர்ணயிக்கிறதே தவிர மனிதநேயமும் பழம்பெருமையும் அழிந்து வருகின்றன. இதனை மாற்றுவதற்கு இன்றைய மாணவர்களிடையே மனிதநேயக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தை கற்றுக் கொடுப்பதனால் மட்டுமே அழிவின் விளிம்பில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

KEYWORDS

மாணவர்கள், நவீனக் கல்விமுறை, பழம்பெருமை, மனிதநேயக் கருத்து, கல்விமுறை
  • Volume: 2
  • Issue: 8

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline