மசிவனின் கணினிவிடுதூது அதிஅந்தாதி

Macivaṉiṉ kaṇiṉiviṭutūtu ati'antāti

[ Published On: November 10, 2016 ]

மசிவனின் கணினிவிடு தூது அதிஅந்தாதி என்ற நூல் மசிவன் பதிப்பகம் 111\199 ஆ.கடலூர், ஆயத்தூர் (அஞ்சல்) திருக்கோவிலூர், விழுப்புரம் 605755 என்ற முகவரியிலிருந்து வெளிவந்துள்ளது. பக்.49, விலை ரூ.40.

கணினிவிடு தூது என்னும் இந்நூல் மசிவன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. சிற்றிலக்கிய வளர்ச்சி பதினான்காம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டதென்பர். கி.பி.16 ஆம் நூற்றாண்டில் 96 வகை சிற்றிலக்கிய வகைகள் உருவானது. இதற்கான இலக்கணமும் உருவாகியது.

KEYWORDS

கணினிவிடு தூது, சிற்றிலக்கிய வளர்ச்சி, அதிஅந்தாதி, மசிவன், தூது
  • Volume: 2
  • Issue: 7

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline