மகாபாரதத்தின் கிளைக்கதைகளிலிருந்து 16ஆம் நூற்றாண்டில் உருக்கொண்ட காப்பியங்கள்

Makāpāratattiṉ kiḷaikkataikaḷiliruntu 16ām nūṟṟāṇṭil urukkoṇṭa kāppiyaṅkaḷ

[ Published On: February 10, 2017 ]

இதிகாசங்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு விரிவாக்கிக் காப்பிய வடிவில் தரும் இலக்கியத்தைக் ‘கண்ட காவியம்’ என்று வடமொழி அறிஞர்கள் குறிப்பிடுவர். அந்தவகையில் மகாபாரதத்தில் இடம்பெற்ற கிளைக்கதைகளான நைடதம், அரிச்சந்திரன் சரிதம், புரூரவன் சரிதம் ஆகியவற்றை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

KEYWORDS

கண்ட காவியம், நைடதம், அரிச்சந்திரன் சரிதம், புரூரவன் சரிதம், வடமொழி
  • Volume: 2
  • Issue: 8

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline