மகளிர் வர்ணனைவழி மிதவை மகளிரின் சமூகநிலை

Makaḷir varṇaṉaivaḻi mitavai makaḷiriṉ camūkanilai

[ Published On: August 10, 2016 ]

பெண்களின் தோற்றப் பொலிவினையும் உறுப்பு நலனையும் உவமை கூறிப் புனைந்துரைப்பது மரபு. காதலா் இன்பத்துக்கு ஏதுவாகும் கூற்றுக்களில் நலம்புனைந்துரைத்தல் சிறந்ததொன்று தலைவியினுடைய கண், முகம், இடை, அடி முதலிய உறுப்புகளின் அழகைத் தலைவன் பாராட்டிக் கூறுவான். சங்க இலக்கியத்தில் இத்தகைய பாடல்கள் பல காணக்கிடைக்கின்றன. இவைதவிர அரசமகளிர் பற்றிய வருணனைப் பகுதிகளும் மிதவை மகளிர் பற்றிய வருணனைப் பகுதிகளும் இடம் பெறுகின்றன.

ஏவல் மகளிர் வருணனைகள் இடம்பெற்றிருந்தாலும் அவை மிக அரிதாகவே (பொருநா் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு) இடம்பெறுகின்றன. மேற்குறித்த வா்ணனைகளின் வழி மிதவை மகளிர் பற்றிய சமூக நிலையை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

KEYWORDS

காதலா், நலம்புனைந்துரைத்தல், கண், முகம், இடை, அடி
  • Volume: 2
  • Issue: 6

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline