பொருநராற்றுப்படையில் கரிகாற்சோழனின் சிறப்புகள்

Porunarāṟṟuppaṭaiyil karikāṟcōḻaṉiṉ ciṟappukaḷ

[ Published On: May 10, 2018 ]

பத்துப்பாட்டில் இடம்பெறும் ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று  பொருநராற்றுப்படை. வள்ளலிடம் பொருள் பெற்றுத் திரும்பும் வறிய பொருநன் ஒருவன், வழியில் வேறொரு பொருநனைக் கண்டு இளஞ்சேட் சென்னியின் புதல்வனான கரிகால் பெருவளத்தானைச் சென்றடைந்தால் தன்னைப் போல் அவனும் பொருள் பெற்று வரலாம் என்று ஆற்றுப்படுத்துவதாய் அமைந்தது பொருநராற்றுப்படை.

KEYWORDS

ஆற்றுப்படை, இளஞ்சேட் சென்னி, கரிகால் பெருவளத்தான், பொருநராற்றுப்படை
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline