பொன்னீலனின் ‘தேடல்’ நாவல் – பன்முகப் பார்வை

Thedal Navalum Panmugap Parvaiyum

[ Published On: February 10, 2019 ]

கடலோரக் கிராமம் என்றாலே கடலில் மீன்பிடிப்பது அக்கிராமத்து மக்களின் முதன்மைத் தொழிலாக அமையும். அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்க்கையின் பெரும்பங்கு கடலில்தான் அமைகின்றது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆண்கள் கரை வந்து சேர்ந்தால்தான் உயிர் நிச்சயம். சிலநேரம் உயிரும்கூட கடலில் முடிவதாய் அமைந்துவிடும். குடும்பத் தலைவர்கள் உயிரோடு இல்லையென்றால், பெண்களின் வாழ்க்கை நிலை பெருந்துன்பக் கடலில் மூழ்கிவிடும். மீனவர்களின் இப்படிப்பட்ட பல துன்பங்களையும் துயரங்களையும் சுமந்திருக்கின்ற பொன்னீலனின் ‘தேடல்’ நாவலைப் பன்முகப் பார்வையில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

Ponnilan, Novelist, தேடல், கன்னியாகுமரி, பொன்னீலன்
  • Volume: 4
  • Issue: 16

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline